ஃபெஞ்சல் புயலால் வீசிய பலத்த காற்றின் காரணமாக, சென்னை புதுவண்ணாரப்பேட்டை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் உள்ள 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்தது. கனமழையின் காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.