கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாக அறுவை சிகிச்சை முலம் செயற்கை கால் பொருத்தி வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியை சேர்ந்த சின்னதம்பிக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.