சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் நடைபெற்ற அஷ்டமி சப்பர வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சப்பரத்தை இழுத்து வந்தனர். ரிஷப வாகனத்திலிருந்து சப்பரங்களுக்கு எழுந்தருளிய ஆனந்தவல்லி சோமநாதர், 4 மாட வீதிகளில் வழியே வலம் வர பக்தர்கள் சப்பரத்திற்கு முன்பும் பின்பும் நெல் நவ தானியங்களை தூவி சென்றனர்.இதையும் படியுங்கள் : பள்ளிபாளையம் பகுதியில் தவெக சார்பில் பொங்கல் விழா