தமிழகத்தில் முதன் முறையாக சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைபர் வகுப்பறை என்ற பெயரில் சமூக ஊடகங்களில் நேரலையில் விளக்கம் அளிக்க நீலகிரி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தொடங்கி வைத்தார்.