தமிழ்நாட்டில் நடக்கவுள்ள 2026 சட்டமன்ற தேர்தல் சனாதனத்திற்கும், சமத்துவத்திற்குமான யுத்தம் என திருமாவளவன் பேச்சுதிராவிடம், தமிழ் தேசியத்தைப் பேசிக்கொண்டே சனாதனிகளுக்கு ஆதரவாக முகமூடிகளுடன் வருவோரையும் ஒரே களத்தில் எதிர்கொள்ள தயாராவோம் என்றும் உரைமுகமூடிகளுடன் வரும் விஜய், சீமான்திராவிடம், தமிழ் தேசியத்தைப் பேசிக்கொண்டே சனாதனிகளுக்கு ஆதரவாக முகமூடிகளுடன் வரும் சக்திகள்தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் சீமான் குறித்து திருமாவளவன் மீண்டும் விமர்சனம்