மக்களை நேரடியாக சந்திக்க முடியாத பாஜக அரசு, SIR என்ற குறுக்கு வழியை கையாள்வதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எஸ்ஐஆர்-க்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், சட்ட போராட்டத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் என்றும், எடப்பாடி பழனிச்சாமியை ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பர் ஒன் அடிமை என்று கேலி செய்வதாகவும் விமர்சித்தார். இதையும் பாருங்கள் - இபிஎஸ் முதல் விஜய் வரை விளாசி எடுத்த துணை முதல்வர் | UdhayanidhiStalin | Vijay | Eps | Dmk | Tvk