ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சோதனை செய்த போது புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் வந்த உடனே பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.