சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி பகுதியில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவை செய்ய கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் லஞ்சம் வாங்கிய போது வசமாக சிக்கினார்.