நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாஜக பிரமுகர். பட்டா கத்தியுடன் வந்து இருசக்கர வாகனத்தை வழிமறித்து நின்ற இளைஞர்கள். உயிரை கையில் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடிய பாஜக பிரமுகரை, ஆக்ரோஷமாக வெட்டிய கும்பல். பதற வைக்கும் சிசிடிவி காட்சி. பாஜக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் ஏன்? கொலை முயற்சிக்கான பின்னணி என்ன?இதையும் பாருங்கள் - குடிபோதையில் கூட்டுறவு அலுவலர், அமைச்சர் இருந்த மேடையிலேயே அபத்தம், சஸ்பென்ஷன் தான் சரியான பாடமா?