காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதுவை சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து மூன்று நாட்கள் கார்னிவல் திருவிழா நடத்தி வருகிறது. இத்திருவிழாவில் நேற்று நடைபெற்ற பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன் பங்கேற்ற இசை நிகழ்ச்சியை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.இதையும் படியுங்கள் : இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை