அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்களிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.