சேலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞரின் பெற்றோர் கடத்தப்பட்டதாக புகார்,விக்னேஷ் கண்ணன் - ஸ்ரீநிதி என்ற இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்,தனது பெற்றோரை சோலைக்குமார் என்பவர் கடத்தி விட்டதாக விக்னேஷ் கண்ணன் குற்றச்சாட்டு,காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை விட்டால் தான் பெற்றோரை விடுவதாக மிரட்டுவதாக குற்றச்சாட்டு.