நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இரவு நேரத்தில் ஒற்றை கரடி குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வசாதாரணமாக குடியிருப்பு இடங்களில் உலா வரும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.