தருமபுரி அருகே அதிவேகமாக சென்ற பைக், எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. குமரன் என்ற தனியார் பேருந்து பி.மோட்டுபட்டி ஏரிகரை அருகே சென்று கொண்டிருந்த நிலையில், ராணுவ வீரர் அஜித்குமார் என்பவர் தனது பைக்கில் நண்பருடன் வந்து போது, பேருந்தின் மீது பைக் நேருக்கு நேர் மோதியது.