நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் புதுக்குடியை சேர்ந்த நபரை வெட்டுவதற்காக மர்ம கும்பல் அவரை விரட்டி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக, மைதீன் என்பவரை மர்மகும்பல் சராமரியாக வெட்டியும், அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றனர்.