தமிழ்நாட்டில், நாளை முதல் வரும் 26ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம் எனத் தகவல்.