திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகிராமத்தில் வினோதமான சேத்தாண்டி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஆண்கள் வயது வித்தியாசம் இன்றி சேற்றை உடம்பில் பூசி கொண்டனர். சேற்றை உடலில் பூசி கொள்வதால் நோய் நொடிகள் ஏதும் வருவதில்லை எனவும் விவசாயம் செழிக்கும் எனவும் நம்பப்படுகிறது.