புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்வயது மூப்பு காரணமாக, மறைந்தவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதைவடபழனி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் வைக்கப்பட்ட உடலுக்கு அஞ்சலி