உரிமை தான் தேவை, கருணை அல்லஉங்களை பார்த்தாலே போதும்பேசாமல் உங்களை பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என தோன்றுகிறதுமாற்றுத்திறனாளி தோழர்களுக்கு சம வாய்ப்பு என்பதை நினைவுபடுத்தும் நாள் இது உலக மாற்றுத்திறனாளிகள் நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதயப்பூர்வமான வாழ்த்துதிமுக ஆட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை உறுதி செய்யப்பட்டது உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை உரிமை தானே தவிர, கருணை அல்ல உலக மாற்றுத்திறனாளிகள் நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை