புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் மலர் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இந்த மலர் கண்காட்சியில் ஊட்டி, பெங்களூர், புனே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மலர்கள் காட்சிப்படுத்தபட்டுள்ளன. இந்த கண்காட்சி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.