திண்டுக்கலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்புவழிநெடுகிலும் திமுக தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்..திண்டுக்கல் மாவட்ட மக்களின் பயன்பாட்டுக்காக 61 புதிய பேருந்துகளின் சேவையை, கொடி அசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்