புதுச்சேரியில் சிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக பொருட்கள் வாங்க கடைவீதிகளில் கூட்டம் அலை மோதியது. 75 ரூபாய் முதல் 28 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் கிறிஸ்துமஸ் மரங்கள், பல்வேறு வகையான மரங்கள் மற்றும் மணிகள், குடில்கள் உள்ளிட்டவைகள் கடைகளில் விற்பனை செய்வதை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.