கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சாத்தியம் கிராம மக்கள் சாலை மறியல்,சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி மறியல் போராட்டம்,விருத்தாச்சலம் சேலம் நெடுஞ்சாலையை மறித்து கிராம மக்கள் மறியல் போராட்டம்,மறியல் போராட்டத்தால் நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்,அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு.