அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களத்தில் மாடுபிடி வீரர் - உரிமையாளர் மோதல்,வீரர் ஒருவர் மாட்டை அடக்கும் போது உரிமையாளர் மாட்டின் வாலை பிடித்து முறுக்கினார்,மாட்டின் வாலை முறுக்கினால் திமிறி எழும் என்பதால் உரிமையாளர் மீது வீரர் ஆத்திரம்,மாட்டின் உரிமையாளர் முகத்திலேயே குத்திய மாடுபிடி வீரர்.மாடுபிடி வீரரை கையில் இருந்த கயிறால் அடித்த மாட்டின் உரிமையாளர்.https://www.youtube.com/embed/9LU5gSfFwas