கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் பணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை மனதில் வைத்துக்கொண்டு பெண் வி.ஏ.ஓ. அதிகாரியை, கிராம நிர்வாக பெண் உதவியாளர் அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டி சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. வி.ஏ.ஓ தமிழரசிக்கும் உதவியாளர் சங்கீதாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக தனிப்பட்ட விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.