சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர். திடீரென குறுக்கே வந்த நபர். இளைஞரிடம் வாக்குவாதம் செய்ததோடு, திடீரென கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி கொன்ற கொடூரம். ரத்தவெறியாட்டம் ஆடிய நபர் யார்? கொலையாளி சிக்கினானா? பின்னணி என்ன?