கோவையை சேர்ந்த சுற்று சூழல் பாதுகாப்பு பொறியாளர், தைவான் நாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்த வைஸ்னவ்ராஜ் என்பவர் தைவான் நாட்டில் சுற்று சூழல் பாதுகாப்பு பொறியாளராக பணிபுரிந்து வரும் நிலையில், அந்நாட்டில் ஆசிரியையாக பணிபுரிந்த கிளாடியா சாங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.