சத்தீஸ்கரில் நடைபெற்ற இந்திய அளவிலான ஆணழகன் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சேலத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கு சேலம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு சேலத்திற்கு பெருமை சேர்த்த இருவருக்கு உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.