திருச்செந்தூரில் ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்த ஆத்திரத்தில், வெற்றிவேல் மருத்துவமனை மீது பெற்றோர் தாக்குதல் நடத்தினர். தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேப்பங்காடுவை சேர்ந்த ரபிஷ் ப்ரீத்தா தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. .