சென்னை அடுத்து செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழஞ்சூர் கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 500 கோடி ரூபாய் மதிப்பிலான 25 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிடங்களை வருவாய்த் துறையினர் கையகப்படுத்தினர்.இந்த நிலத்தில் கல்வி நிலையம் நடத்தும் அளவிற்கு கட்டிடங்கள் இருப்பதால் அங்கு கல்வி நிலையம் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.