கட்டுமானங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலையை முறைப்படுத்த குழு,மாநில அளவிலான குழு அமைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு,தமிழக கனிம வளத்துறையின் முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு,எம்.சாண்ட், கிராவல், கல் உள்ளிட்ட பொருட்களின் விலையை முறைப்படுத்த கோரிக்கை,