கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், 3 மாத குழந்தை தலை நசுங்கி உயிரிழந்தது. பலத்த காயமடைந்த 4 பேர், மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.