சென்னையில் 2-வது நாளாக பெய்து வரும் மழைபுறநகர் பகுதிகளிலும் மழை தொடர்வதால் இயல்பு வாழ்க்கை பாதிப்புசென்னை அருகே மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததுஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவவிழந்ததாக அறிவிப்புசென்னைக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்இன்று நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்பு என்றும் தகவல்காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக பலவீனமடைய வாய்ப்புகரையை நோக்கி நகரும் போது வலுவிழக்கலாம் எனத் தகவல்