திருவள்ளூர் அருகே, ஆட்டோ ஓட்டுநரை காணவில்லை என, காவல்நிலையத்தில் புகார் அளித்த மனைவி. மருத்துவமனையில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ஃபோன் கால். ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தகவல். கொலையாளிகளை வலைவீசி தேடி வந்த போலீஸ். ஏதேதோ முயற்சி செய்து போலீஸ்க்கு தண்ணிகாட்டிய கொலையாளிகள். இறுதியில் செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து கொலையாளிகள் 4 பேரை கைது செய்த போலீஸ். விசாரணையில் காத்திருந்த பகீர் தகவல்கள். ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?