மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை மற்றும் கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் குவிந்தனர். கார்த்திகை மாத தீப்பத்திருவிழா நிறைவடைந்த நிலையில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகபெருமானை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.