திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடுஉயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் இன்று விசாரணைமதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து இன்று காலை முதல் வழக்காக, நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.