துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நிறுவப்பட்டுள்ள 50 அடி உயரமுடைய திமுக கொடி கம்பத்தில் அக்கட்சி எம்பி ஆ.ராசா கொடியேற்றினார். கலைஞரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்த அவர், எஸ்.கைகாட்டி பகுதியில் கலைஞர் பெயரிலான நூலகத்தையும் திறந்து வைத்தார்.