கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை முத்தாரம்மன் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. கோவில் முன்பு பாரம்பரிய முறைப்படி மிக பெரிய விளக்கில் தீபங்களை ஏற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.