கேரளாவில் இருந்து கொண்டு வந்து திருநெல்வேலியின் பல்வேறு இடங்களில், கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் லாரிகள் மூலம் கேரளாவிற்கே அனுப்பி வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 18 லாரிகள் சென்ற நிலையில், நேற்று 12 லாரிகள் தமிழக, கேரளா அதிகாரிகளின் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.