மதுரை கூத்தையார்குண்டு ஜெயப்பிரகாசபுரம் பகுதியில் வசித்து வரும் மக்கள் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டா வழங்க கோரி 7 ஆண்டுகளாக போராடி வருவதாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.