விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என தாம் அழுத்தம் கொடுக்க வில்லை என எ.வ.வேலு தெரிவித்தார்.