திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 78 லட்சத்து 63 ஆயிரம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் 73 கிராம் தங்கமும், 6 கிலோ 270 கிராம் வெள்ளியும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்துள்ளன