மான் இறைச்சி டோர் டெலிவரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மான்களை வேட்டையாடி விற்பனை செய்து வந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் மான்களை வேட்டையாடி வருவதாக வந்த ரகசிய தகவலையடுத்து அவரது வீட்டில் வனத்துறையினர் சோதனை செய்ததில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சியும், இரண்டு மான் தலைகளும் சிக்கின. மேலும், அவர் மான் இறைச்சியை டோர் டெலிவரி செய்ததும் தெரிய வந்தது. Related Link நீயும் நானும் வேற இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா