மதுரை மத்திய சிறையில் டிஎஸ்பி ரேங்கில் இருந்த அஸ்ட்ரோ என்ற நாய் உயிரிழந்த நிலையில், 21 குண்டுகள் முழுங்க காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக போதைப்பொருள் மற்றும் சோதனை பிரிவில் இருந்து வந்த அஸ்ட்ரோ வயது முதிர்வால் உயிரிழந்தது.