தமிழ்நாட்டு மக்களை அச்சத்தில் வைத்திருப்பதே எடப்பாடி பழனிச்சாமியின் வேலையாக மாறிவிட்டது என அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சித்துள்ளார்.சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா காய்ச்சல் வருவது இயல்புதான் என்றும், இது குறித்து யாரும் அச்சபட தேவையில்லை என்றும் கேட்டுக் கொண்டார்.