தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பிரசித்தி பெற்ற பொத்தக்காலன்விளை திருக்கல்யாண மாதா திருத்தலத்தில், தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. முன்னதாக காலையில் பக்தர்கள் மேல தாளம் முழங்க புடைவை, பழங்கள், கல்கண்டு, வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை தேரோட்ட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.இதையும் படியுங்கள் : ரோகித், கோலி உடனிருந்தால் எட்டும் தொலைவில் வெற்றி