கிருஷ்ணகிரி மாவட்டம் பழையப்பேட்டையில் திருமணம் செய்த பெண் பிரிந்து சென்றதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் அப்பெண்ணை பரிந்துரை செய்த நகை கடை உரிமையாளரையும், கார் ஓட்டுநரையும் உறவினர்கள் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்திய பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.