முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதைமெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலிஎம்.ஜி,ஆரின் புரட்சி வழியை பின்பற்றி, மக்கள் தொண்டாற்ற, மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம்எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு