அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்திப்புசென்னை, லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் சட்டமன்ற தேர்தல் தொகுதிப்பங்கீடு, கூட்டணி விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை