திமுக கூட்டணி கலையும் என்று அதிமுக பொதுச்செயலாளரின் ஆசை எப்போதும் நடக்காது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், டெல்லியில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல்காந்தியை, திமுக எம்பி. கனிமொழி சந்தித்து பேசியதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார். Related Link பிரபுதேவா, வடிவேலு நடிக்கும் புதிய திரைப்படம்